Tag: Kalki 2898 AD movie

  • 600 கோடி பட்ஜெட்… 7 நாளில் கல்கி 2898 AD படம் செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

    திரையுலகை பொருத்த வரை பல்வகையான திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கூடிய வகையில் வெளி வரும். அதிலும் குறிப்பிட்டு இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படம் என்றால் அனைவரும் ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த வகையில் அண்மையில் வெளி வந்த கல்கி 2898 AD படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டதோடு மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. 600 கோடி பட்ஜெட்.. பாகுபலி படம் போல் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிய…

  • அர்ஜுனன்.. கர்ணன்.. யார் பெரியவர்..? கல்கியால் வெடித்த சர்ச்சை..!

    மகாபாரதத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக கருதப்படும் அர்ஜுனன் மற்றும் கர்ணன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த இரண்டு கேரக்டருமே அந்த கதை களத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் இதில் யார் பெரியவர் என்ற சர்ச்சையை தற்போது கிளம்பியுள்ளது. இதற்கு காரணம் அண்மையில் திரை உலகில் வெளி வந்த கல்கி 2898   டி என்ற திரைப்படத்தில் வெளி வந்த காட்சிகளை வைத்து தற்போது இணையதள வாசிகள் சர்ச்சைகளை அதிகளவு கிளப்பிவிட்டார்கள். அர்ஜுனன் vs கர்ணன்..  இந்தப்…

  • கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு..? ஹாலிவுட் லெவல் என்ற கனவு பலித்ததா..?

    கல்கி 2898 AD திரைப்படம்: இந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் கல்கி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களில் வெளியாகிய மாபெரும் பான் திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரம்மாண்ட நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராணா ரகுபதி…