Tag: Kamal

  • அட.. ச்ச்சீ.. தோளில் இருந்து செவியை கடித்த விஜய் டிவி.. கமுக்கமாக கமல் பார்த்த வேலை..!

    விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ரியாலிட்டி ஷோகளில் ஒன்றாக திகழும் பிக் பாஸ் இது வரை 7 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் குறித்து தகவல்கள் வேகமாக இணையங்களில் வெளி வந்து உள்ளது. மேலும் இந்த ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி ஆண்டவர் பேசி அசத்திய பேச்சுக்கள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அட.. ச்ச்சீ.. தோளில் இருந்து செவியை கடித்த விஜய் டிவி..…

  • முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.

    தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார்…

  • கமல் குடுமி சிம்ரன் கையில்..! ஒரே காரில் இருவரும் செய்த லீலை..! விளாசும் பிரபலம்…!

    தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு களஞ்சியம் என்று சொல்லலாம். இவரால் சினிமா துறைக்கு மிகச்சிறந்த பெயர் ஏற்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அதி நவீன தொழில்நுட்பங்களை திரை படங்களில் புகுத்துவது இவரது சிறப்பான பணியாக இருக்கும். கமல் குடுமி சிம்ரன் கையில்.. திரை உலகில் வெற்றியடைந்த கமலஹாசன் எந்த வயதிலும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இளம் நடிகர்களுக்கு டப்…

  • கடைசி வரை சேர்ந்து நடிக்காத கமல்ஹாசனுடன் மற்றும் ரகுவரன்..! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் அன்று முதல் இன்று வரை திரை உலகில் ஒரு எண்சைக்ளோபீடியாவாகவே திகழ்கிறார். இவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் ஆர்வமாக இருந்த சமயத்திலும் ரகுவரன் மற்றும் இணைந்து நடிக்கவில்லை. ஏன் ரகுவரன் கமலோடு கடைசி வரை சேர்ந்து நடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். அந்த விவரம் பற்றிய பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகர் கமலஹாசன்.. குழந்தை…

  • குணா படத்திற்கு கமல் வைக்கவிருந்த முதல் டைட்டில்.. எல்லோரும் நோ சொன்ன சம்பவம்..

    இந்திய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களில் திரைப்படத்திற்கு ஆகவே பிறந்தவரா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் கமல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று உலக நாயகனாக உயர்ந்திருக்கும் இவர் திரைப்படத்தின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கலாம். இதையும் படிங்க: “பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..! இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த குணா திரைப்படம் உங்களுக்கு…

  • என்னடா சொல்றீங்க.. குணா குகையில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை கமல் என்ன செய்தார் தெரியுமா..?

    இந்திய திரைப்படங்களில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் கமலஹாசன் உலக அளவில் இருக்கும் நடிகர்களோடு ஒப்பிட்டு பேசக்கூடிய உலக நாயகனாக திகழ்கிறார். இதையும் படிங்க: ரெஜினாவிற்கு திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..? சிறு வயது முதற்கொண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இன்று வரை அற்புதமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று முத்திரையை பதித்து வைத்திருப்பவர். உலகநாயகன் கமலஹாசன்.. மக்கள் விரும்பும் உலகநாயகனின் நடிப்பை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.…

  • ஆணுறை வாங்கினால் இது இல்லை.. கமல் மகள் பேட்டி..

    எதையும் தப்பாக பார்ப்பது உங்கள் மனதில், பார்வையில், எண்ணத்தில் இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையுமே தவறாக பார்க்கவில்லை என்றால் அது தவறே கிடையாது என்ற புதிய தத்துவத்தை, உலகநாயகன் மகள் அக்‌ஷரா ஹாசன், தனது நேர்காணல் ஒன்றின் மூலம் மக்களுக்கு போதனை வழங்கி இருக்கிறார். கமல்ஹாசன் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று, பல பெருமைக்களுக்குரிய மனிதர்களின் வாரிசுகளை புகழ்ந்து சொல்வது வழக்கம். அதாவது தந்தையை போல அவரது வாரிசுகளும் தொழிலில், வாழ்க்கையில், திறமையில் சிறந்து விளங்கினால், அப்படி…

  • கீர்த்தி சுரேஷிற்காக கமல் செய்த வேற லெவல் Thug Life சம்பவம்.. என்ன ஆண்டவரே இப்படி பண்ணிட்டீங்க…!

    மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அசாத்தியமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ் பற்றி உங்களுக்கு அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக களம் இறங்கினார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷின் குடும்பம் திரை துறையில் பணி செய்த முன் அனுபவத்தைக்…