Tag: kamalhaasan

  • ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்.. கமல் பிக்பாஸை விட்டு விலக அந்த நடிகர்தான் காரணம்..

    தமிழில் பிக் பாஸ் என்று கூறினாலே அனைவருக்கும் நினைவு வரும் ஒரு நபராக கமல்ஹாசன்தான் இருப்பார். ஏனெனில் வெகு காலங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கமல்ஹாசன்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக தமிழில் நடந்து வருகிறது. 7 வருடங்களாகவுமே அதை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன்தான் இதனால் பலருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உரிமையாளரே கமல்ஹாசன்தான் அதை விஜய் டிவி வாங்கி ஒளிபரப்பு வருகிறது என்று தவறாக புரிந்து வருகின்றனர். ஈகோவில்…

  • கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?

    விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியும் இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன்தான் நடத்தி வருகிறார் என்று ஒரு பக்கம் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் டிவி தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதை தொகுத்து மட்டுமே வழங்கி வந்தார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சி: இதற்காகவே அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம்…

  • 13 ஆண்டு உறவு.. கமல்ஹாசனை பிரிய காரணம் இதுவா..? கௌதமி சொன்னதை கேட்டீங்களா..?

    நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராக அறியப்பட்டாலும் கூட சொந்த வாழ்க்கையில் அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் உண்டு. நடிகர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுபவர் கமல்ஹாசன். அப்படி இருந்தும் கூட பெண்கள் விஷயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொடர்ந்து அதிக சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக கமல் இருந்திருக்கிறார். அவரது இளமை காலகட்டங்கள் முதலே நிறைய நடிகைகளோடு கிசுகிசுகளுக்கு உள்ளான ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்திருக்கிறார். கமல்ஹாசன் திருமண வாழ்க்கை: அதேபோல…

  • பிக்பாஸ்.. விலகினார் கமல்.. என்ன காரணம்..? அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?

    தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும். பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருவது உண்டு. ஏனெனில் கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும். அந்த 100 நாட்களும் அதில் பங்கேற்பவர்கள் செய்யும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில்…

  • பிக்பாஸ் சீசன் 8.. இறுதியான போட்டியாளர்கள் பட்டியல்.. யார் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    2024 துவங்கி பாதி வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 8 குறித்த பேச்சுக்கள் தற்சமயம் துவங்கி இருக்கின்றன. பொதுவாக வருடத்தின் இறுதிக்கு முன்பு ஆரம்பிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி வரை நீடிக்கும் வகையில் நடத்தப்படும். மொத்தமாக 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே அதிகமாக ஆடியன்சை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. தற்சமயம்…

  • அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு.. ஆதாரத்துடன் அசிங்கப்பட்ட ஐந்து பிரபலங்கள்..!

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெண்கள் தொடர்பான விஷயங்கள் என்பது ஒரு சர்ச்சையான விஷயமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் நடிகைகள் மீது ஆசைப்படுவது என்பது சினிமாவில் தொடர்ந்து நடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணமான பெண்களுடன் கூட நடிகர்களுக்கு ஆசைகள் வரும் பொழுதுதான் அது பிரச்சினைகளை உருவாக்குகிறது. தமிழ் சினிமாவில் இப்படி வேறு ஒரு நபரின் மனைவி என்று தெரிந்தும் நிறைய பிரபலங்கள் அந்த மனைவி மீது ஆசைப்பட்டு இருக்கின்றனர். அப்படியான முக்கியமான ஐந்து பிராபலங்களைதான் இப்பொழுது…

  • அப்பாவுக்கு தெரியாமல் மகள் அக்ஷாரா ஹாசன் செய்த வேலை..!

    தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அனைவராலும் அறியப்படும் ஒரு நபராக அக்ஷரா ஹாசன் இருந்து வருகிறார். நடிகை சுருதிஹாசனின் தங்கையான அக்ஷரா ஹாசன் கமல்ஹாசனின் மகள் ஆவார். சொல்லப்போனால் சுருதிஹாசனை விடவே அக்ஷரா ஹாசன் மிகவும் சுட்டியான பெண் என்று சுருதிஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதனாலேயே கமல்ஹாசனுக்கு பிடித்த மகள்களில் அர்ச்சனாஹாசனுக்கு தனித்துவமான ஒரு இடம் உண்டு. இவர் நடித்த திரைப்படம் என்று பார்க்கும் பொழுது மிகவும் குறைவான திரைப்படங்களில்தான் அக்ஷரா…

  • என்கிட்ட அப்படி நடந்துக்குவார்ன்னு எதிர்பார்க்கல.. நடிகர் கமல் குறித்து ஸ்ருதிஹாசன்..!

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆகி ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ஸ்ருதிஹாசன் இருந்து வருகிறார். வெளிநாடுகளில் படித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் பெரும் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு இருந்த போட்டி காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார்…

  • இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்..!

    1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் இந்தியன். அந்த திரைப்படத்தின் தொடராக இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் இன்று திரையில் வெளியாகியிருக்கிறது. முதல் நாளே இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்திருக்கின்றன. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை அதில் கதைகளுமே சிறப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது. மேலும்…

  • சிறுவயதில் இருந்தே அந்த பழக்கம்.. தற்போது மரண வேதனை.. ஸ்ருதிஹாசன் குறித்து வெளியான ரகசியம்..!

    தமிழில் எளிமையாக கதாநாயகியாக வாய்ப்பை பெற்ற வாரிசு நடிகைகளில் நடிகை சுருதிஹாசனும் ஒருவர். பொதுவாக சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடாது. ஆனால் அவர்களது தந்தை ஏற்கனவே பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும். சுருதிஹாசனை பொறுத்த வரை அவர் முதலில் தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சிக்கவில்லை. பாலிவுட்டில் பெரிதாக வரவேண்டும் என்பதுதான் சுருதிஹாசனின் ஆசையாக இருந்தது. ஆனால் தமிழை விடவும் பாலிவுட்டில் வாரிசு அரசியல் என்பது அதிகமாகும். அங்கு ஏற்கனவே இருக்கும்…