Tag: Kanchana

  • கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா..?

    காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகை காஞ்சனா. இதில் நடிகர் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரவிச்சந்திரன், பாலையா, நாகேஷ், சச்சு, விஎஸ் ராகவன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றிப் படம். இப்போதைய தலைமுறையும் விரும்பி பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது. காஞ்சனா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த காஞ்சனா குறித்து பல முக்கிய தகவல்களை, யாரும் அறியாத பல விஷயங்களை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் தகவல்கள்…