Tag: Kanguva film

  • கங்குவா சிங்கிள்.. விதவிதமாக வச்சி செய்யும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோக்கள்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இவர் நடிகர் சிவகுமாரின் மகனாகிய சூர்யாவின் இயற்பெயர் சரவணன் என்பதாகும். தமிழ் திரைப்படங்களின் நடிப்பதற்காக சூர்யா என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட இவர் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். கங்குவா சிங்கிள்.. இவர் நடிப்பில் வெளி வந்த பிதாமகன் திரைப்படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததை அடுத்து பல…