Tag: kanimozhi

  • இதற்கான ரூட்டு விஜய்க்கு தெரிஞ்சிருக்கு… மேடையில் ஓப்பனாக பேசிய MP கனிமொழி..!

    தமிழக அரசியல் களத்தில் விஜய் களம் இறங்கியது முதல் அது குறித்து எதிர்பார்ப்புகள் என்பது அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து விஜய் அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று அரசியல் பிரமுகர்களும் ரசிகர்களும் கண்காணித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த வருட துவக்கத்தில் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அது முதலே விஜய் அரசியலில் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்கிற பேச்சு இருந்து வருகிறது. இதற்கு நடுவே அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க போவதில்லை. விஜய்…