Tag: kanmani manoharan

  • சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் கண்மணி மனோகரனா இது..? அடேங்கப்பா..

    பொதுவாகவே சீரியல்களில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் லட்சணமான முக ஜாடையோடு வந்து நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதே கிடையாது. நிஜ வாழ்க்கை எடுத்துப் பார்த்தோமானால் கிளாமர் ததும்ப அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காடு செய்து விடுகிறது. அப்படித்தான். தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் கண்மணி மனோகரன். சீரியல் நடிகை கண்மணி மனோகரன்: இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான.…