Tag: kannada actor dharshan

  • அடங்கொ… கொலை செய்த வழக்கில் பிரபல நடிகர் தர்ஷன் கைது..! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

    கன்னடத்தில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தர்ஷன் தொகுதீபா. 2001 முதலே கன்னட சினிமாவில் முக்கியமான நடிகராக இவர் இருந்து வருகிறார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால் அதை பயன்படுத்தி மிக எளிதாகவே சினிமாவிற்குள் வந்தவர்தான் நடிகர் தர்ஷன். அதனை தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் 2023 ஆம் ஆண்டு வரையிலுமே இவர் நடிப்பில் திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. கன்னட நடிகர் சர்ச்சை: இந்த நிலையில் தற்சமயம் ஒரு கொலை வழக்கில்…