Tag: kannana kanne serial
-
சீரியல் வாய்ப்புக்கு படுக்கை.. கதவை சாத்திகிட்டு.. அந்த நடிகையும்.. “கண்ணானே கண்ணே” நிமேஷிகா ஓப்பன் டாக்..!
தற்போது கேரள திரை உலகை புரட்டிப் போட்டிருக்கும் ஹேமா கமிஷனை அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் மீடு விஷயங்கள் பற்றி பரபரப்பாக அதனால் பாதிக்கப்பட்ட பெண்களை முன் வந்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை நிமேஷிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சீரியல் நடிகை நிமேஷிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி முற்று பெற்ற…