Tag: Karthi

  • ரகசியம் சொன்ன கார்த்தி.. பொதுவெளியில் போட்டு உடைத்த ஆர்யா.. அட கொடுமைய..

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் கார்த்தி, ஆர்யா, விஷால் போன்றவர்கள். பள்ளி, கல்லூரி நண்பர்களை போல ஏறத்தாழ ஒத்த வயதுடைய நடிகர்கள் எல்லாமே, அவர்களுக்குள் வாடா போடா பிரண்ட்ஸ்தான். வாடா போடா பிரண்டஸ் விஷால், ஆர்யா, கார்த்தி மூன்று பேருமே க்ளோஸ் பிரண்ட்ஸ். விஷால், ஆர்யா இருவருமே வாடா போடா பிரண்ட்ஸ் ஆக இருந்ததால், அவரவர் நடிக்கிற கதைகள் படங்கள் குறித்து கூட ஒருவருக்கு ஒருவர் சஜகமாக பேசிக்கொள்வர். அந்த வகையில், ஒரு இயக்குநர் ஒரு…

  • சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில நடிகைகள் அறிமுகமாகின்றனர். பின்னர் அடுத்த பத்து ஆண்டுகளில் கதாநாயகியாக நடிக்க வந்துவிடுகின்றனர். இப்படி பல நடிகைகள், தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நாயகிகளாக நடித்து, முன்னணி நாயகிகளாக மாறி உள்ளனர். பேபி ஷாலினி உதாரணமாக சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் பேபி ஷாலினியாக நடித்த நடிகை ஷாலினி, பின் அமர்க்களம் படத்தில் அஜீத்குமார் ஜோடியாகவும், காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கும் ஜோடியாக நடித்தார். அன்புள்ள…

  • அடையாளம் கொடுத்த அமீருக்கு கார்த்தி செய்த அநியாயம்..! இதெல்லாம் கடவுளுக்கே பொருக்காது நியாயமாரே..!

    கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சிவக்குமார் மகன் கார்த்தி. இந்த படம்தான் அவரது அட்டகாசமான திரை பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்தது. எப்போதுமே, அறிமுகமான முதல்படம்தான் ஒரு நாயகனுக்கு நல்ல கவுரவத்தை, அடையாளத்தை பெற்றுத் தருகிறது. முதல் படமே தோல்வியடைந்து விட்டால், அடுத்தடுத்த படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது. அந்த வகையில் கார்த்தி என்ற மனிதரை, நாயகனாக்கியது…

  • “இதனால் தான் தெலுங்கு ரசிகர்களை பிடிக்கும் என சொன்னேன்..” – நடிகர் கார்த்தி கூறிய அதிரடி பதில்..!

    நடிகர் கார்த்தி ஒரு தெலுங்கு திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விருது விழாவில் உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா..? அல்லது தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிதும் யோசிக்காத நடிகர் கார்த்தி கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும் எனக் கூறியிருந்தார். இது மிகப் பெரிய பேசுபொருளானது. தமிழ் சினிமா நடிகர் ஒருவர் தமிழ் சினிமா ரசிகர்களை பிடிக்காது, தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என…