Tag: Karthick

  • கார்த்திக் இப்படி பண்ணுவாருன்னு நெனச்சி பக்கால..! கதறும் கலா மாஸ்டர்..! என்ன ஆச்சு..?

    தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 90-களில் மிகச் சிறந்த வாரிசு நடிகராக விளங்கிய கார்த்திக்குக்கு பெரிய அளவு பெண் ரசிகர்கள் இருந்தார்கள். மேலும் அனைவரும் இவரை நவரச நாயகன் கார்த்திக் என்று அன்போடு அழைத்து வந்தார்கள். இவர் பிரபல நடிகர் முத்துராமனின் மகன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். நடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட கார்த்திக்கு இல்லை. எனினும் பாரதிராஜாவின் கண்ணில் பட்டவர்…