Tag: Kasthuri

  • என் உடம்பை அப்போது அவர் பாக்கலையா..? பிரபல இயக்குனர் மீது நடிகை கஸ்தூரி பகீர் புகார்..!

    சினிமா துறை மட்டுமில்லாமல் ஏனைய துறைகளில் காலம் காலமாக பெண்களுக்கு ஆண்களால் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றது என்பதுதான் சமீப காலமாக பூதாகரமாக உருவெடுத்து இருக்கக்கூடிய விஷயம். குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு இப்படியான கொடுமைகள் அன்றாடம் அரங்கேறுகின்றன. சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும்.. பணம்.. புகழ்.. பெற்று செட்டிலாகி விட வேண்டும் என்று எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு நடிக்க வரும் நடிகைகள் சினிமாவில் இருக்கும் ஒரு சில மோசமான நபர்களிடம் சிக்கி சீரழிந்து…

  • வளர்ப்பு சரியில்ல.. பிரபல நடிகரின் தாயை பற்றி மோசமாக பேசிய நடிகை கஸ்தூரி..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அதற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுக்க துவங்கினார். அதில் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. முக்கியமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேச தொடங்கினார். இதனால் நிறைய யூ ட்யூப் சேனல்கள் அவரை வைத்து பேட்டிகள் எடுத்தனர். தவறான வழியில் சம்பாதிக்கிறார்: பயில்வான் ரங்கநாதனுக்கும்…

  • கமல்ஹாசன் போதை பொருள் சப்ளை.. சுசித்ராவின் பேச்சுக்கு.. கஸ்தூரி பதில்..!

    தற்போது கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவகாரம் பெருமளவு பேசப்பட்டு விஸ்வரூபமாகி வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இவர் கமலஹாசனை பற்றி கடுமையான தாக்குதல்களையும் அவர் போதைப் பொருள் சப்ளை செய்வதாக கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை அடுத்து இந்த விஷயத்திற்கு பதிலடி தரக் கூடிய வகையில் நடிகை கஸ்தூரி பேசிய விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். கமல்…

  • போதை நடிகைகளுக்கு… நான் தான் நைட்டு 2 மணிக்கு இதை பண்ணுவேன்.. ஓப்பனாக கூறிய கஸ்தூரி..!

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி 1992-ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் பட்டம் பெற்றவர். பன்னிரண்டாம் வகுப்பு வரை சென்னையில் படிப்பை முடித்த இவர் 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி என்பது பலருக்கும் தெரியாது. நடிகை கஸ்தூரி.. நடிகை கஸ்தூரி 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன்…

  • இதுக்கு 4500 ரூபாயா..? கடுப்பில் கஸ்தூரி..! விளாசும் நெட்டிசன்ஸ்..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக நடித்து, இப்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு சமூக வலைதளங்கள்தான் மிகப்பெரிய உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் மாஜி ஹீரோயின்கள் பலரும், இப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க உதவுவது சமூக வலைதளங்கள்தான். அடிக்கடி தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் தங்களை மறக்காத படி பார்த்துக் கொள்கின்றனர் சில நடிகைகள். ரசிகர்களுக்கும், நடிகைகளுக்கும் ஒரு பாலமாக சமூக வலைதளங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. கஸ்தூரி தமிழ் சினிமாவில் கஸ்தூரி, 1990…

  • பெண்களுக்கு இது பெருசா இருக்கணும்.. என ஒவ்வொரு ஆணும் விரும்புவான்.. கஸ்தூரி ஓப்பன் டாக்..!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு படங்களில் நடித்தவர். இவர் 1992-ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் பரிசு வென்றவர் என்பது பலருக்கும் தெரியாது. இதனை அடுத்து தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.…

  • “பெண்களை இப்படி பாத்தா உனக்கு அது வந்துடுமா..?..” நடிகை கஸ்தூரி தடாலடி பதில்.. என்ன காரணம்…?

    தமிழ் சினிமாவில் 1990களில் அறிமுகமான நடிகைகளில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் கஸ்தூரி. அவர் 1992ம் ஆண்டில் மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். அமைதிப்படை படத்தில் சத்யராஜ் காதலியாக தாயம்மா கேரக்டரில் கஸ்தூரி வாழ்ந்திருப்பார். இந்த படம்தான்…

  • “அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசன்.. கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..

    தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள், வாய்ப்பு கிடைக்கும் வரை நடித்து கல்லா கட்டுவார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு நடிப்புக்கு போதிய வாய்ப்பு இல்லை என்றால், கவர்ச்சி காட்டி சில ஆண்டுகள் தாக்கு பிடிப்பார்கள். அதற்கு மேலும் வண்டி ஓடவில்லை என்றால், சீரியல் பக்கம் செல்வார்கள். இல்லை என்றால், கோடீஸ்வர தொழில் அதிபராக பார்த்து திருமணமாகி செட்டிலாகி விடுவார்கள். இதுதான் சினிமா நடிகையர் பலரது வாழ்க்கையாக இருக்கிறது. இன்னும் சில நடிகைகள் தன்னுடன் நடித்த நடிகரையோ அல்லது…

  • Kasthuri : அமைதிப்படை அல்வா சீனில் அப்படி செய்த சத்யராஜ்..! நடிகை கஸ்தூரி பரபரப்பு பதிவு..!

    Kasthuri : தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் நடிகையான நடிகை கஸ்தூரி தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்தவர். தமிழைப் பொறுத்த வரை இவர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளி வந்த சின்னவர், செந்தமிழ் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. இதனை அடுத்து அண்மையில்…

  • இந்த வயசுல பண்ற வேலையா இது..? கஸ்தூரியின் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

    90 காலகட்டங்களில் தமிழ் திரை உலகில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை கஸ்தூரி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நடிகை கஸ்தூரி நடிப்பதோடு நின்று விடாமல் சிறந்த சமூக ஆர்வலராக இருப்பதோடு அடிக்கடி சில விஷயங்களை சுட்டிக்காட்டி ரசிகர்களை அலாட் மோடில் வைத்து விடுவார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வதில் வல்லவர்.…