Tag: kathambari jetwani

  • காவலர்கள் எல்லாம் சேர்ந்து என்னை .. முதல்வர்தான் காரணம்.. கண்ணீர் மல்க கூறிய நடிகை..

    மலையாள சினிமாவில் நடந்த பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுதான் தற்சமயம் சினிமாவில் பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம். பொதுவாக சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் உண்டு என்று தெரிந்தாலும் அது ஏதோ ஒரு சில நடிகைகளுக்கு நடக்கிறது என்பதுதான் பலருது பார்வையாக இருந்து வந்தது. ஆனால் அது சினிமா முழுக்கவே அதிகமாக இருக்கிறது என்பது இந்த ஹேமா கமிட்டி வந்த பிறகுதான் தெரிந்திருக்கிறது. காவலர்கள் எல்லாம் சேர்ந்து கேரளாவில் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் பலாத்காரம் நடந்ததை…