Tag: Kaundamani

  • 20 ஆண்டுகால போராட்டம்.. நிம்மதி பெருமூச்சு விடும் கவுண்டமணி..!

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் கவுண்டமணி. கடந்த சில ஆண்டுகளாக முதுமை காரணமாக, அவர் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். கவுண்டமணி எனினும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் யோகிபாபுவும் கவுண்டமணியும் இணைந்து நடித்துள்ளனர். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கவுண்டமணி, கடந்த 1996ம் ஆண்டில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், நளினி பாய் என்பவரிடம்…

  • கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

    தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இணையாக மரியாதையும் முக்கியத்துவம் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் வில்லன் நடிகர்கள் அல்ல. காமெடி நடிகர்கள்தான். நடிகர்கள் நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு வரை காமெடி நடிகர்களுக்கான முக்கியத்துவம் சினிமாவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. கவுண்டமணி கவுண்டமணி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கண்ணதாசன், கருணாநிதி எழுதிய நாடகங்களில் வீதிகளில் நடத்தப்படும் போது, அதில் சின்ன சின்ன ரோல்களில் நடிப்பது கவுண்டமணியின்…