Tag: Kavin

  • இவர் கூட டேட்டிங் போகணும்.. மேடையிலேயே ஓப்பனாக கூறிய நடிகர் கவின்..!

    தமிழ் தமிழ் சினிமாவில் முன்பை விட இப்பொழுது ஒரு நடிகருக்கு கதாநாயகனுக்கான அந்தஸ்து கிடைப்பது என்பது கடினமான ஒரு விஷயமாக ஆகிவிட்டது. ஏனெனில் அதிகபட்சம் சின்ன படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் புதுப்புது கதாநாயகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையுமே மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்வது கிடையாது. மக்கள் யாரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வர முடியும் என்கிற நிலைமை இருக்கிறது.  இதில் சில நடிகர்கள்…

  • SK இப்போ கவின்.. குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற காரணம் இது தான்..!

    திறமைசாலிகளுக்கு விஜய் டிவியில் மிகப்பெரிய இடமும் பங்கும் உண்டு. திறமைசாலியான ஒரு இளைஞர் விஜய் டிவியின் வாசலில் வந்து வழுக்கி விழுந்தாலே அவரை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் விஜய் டிவி. அந்த லிஸ்டில் பல திறமை வாழ்ந்த இளம் கலைஞர்களை சொல்லலாம் குறிப்பாக சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பெற முக்கிய காரணமாக இருந்ததே விஜய் டிவி மட்டும் தான். திறனிசாலிகளை வளர்ந்துவிடும் விஜய் டிவி: அதற்கு…

  • ஹரிஸ் கல்யாணின் STAR பட வாய்ப்பை அபகரித்தாரா கவின்..? அவரே கூறிய பதிலை பாருங்க..!

    2018-ஆம் ஆண்டில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளி வந்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை கே ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக இசை அமைக்க இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இளன் மற்றும் ஹரீஷ் கல்யாண் இணைந்து ஸ்டார் என்கிற படத்தை எடுப்பதாக தகவல்கள் வெளி வந்ததோடு அந்த படத்தையும் யுவன் சங்கர் இசை…

  • ரத்தமும் சதையுமாக காட்சிகள்.. என்ன நடிப்பு டா சாமி.. மிரட்டும் கவினின் STAR ட்ரெய்லர்..!

    விஜய் டிவியின் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சீரியலில் நடித்தவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர்கள், காமெடி செய்தவர்கள் என ஒரு கட்டத்தில் அந்த பிரபலத்தை வைத்தே வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி விடுகின்றனர். அப்படி வருபவர்களில் ஒரு சிலர், ஒரு சில படங்களில் நடித்துவிட்டு திடீரென காணாமல் போய்விடுகின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், தீனா போன்றவர்களைச்…

  • புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    பெண்களில் பலர் அழகாக இருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ஆண்கள் பெண் வேடமிட்டாலும் அழகாக இருக்கின்றனர். அப்படி பெண் வேடமிட்டு நடித்த ஆண் நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன், அவ்வை சண்முகி படத்தில் சண்முகியாக அசத்தியிருந்தார். அதே போல் ஆணழகன் படத்தில் பிரசாந்த அதகளம் செய்திருந்தார். அப்படி சில நடிகர்களுக்கு மட்டுமே, பெண் வேடமும் அந்த கெட்டப்பும் அம்சமாக பொருந்திப் போய் விடுகிறது. கவின் கவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடிகராக,…

  • “நான் வேட்டைமன்னன் முதல் பாதியை பார்த்தப்போ..” நடிகர் கவின் கூறிய பகீர் தகவல்..

    துவக்கத்தில் நண்பர்கள் உதவியால் சில குறும்படங்களில் நடித்தவர் கவின். பின் சில டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிசெய்தார். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். கவின் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, சரவணன் மீனாட்சி 2 , தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் கவின் அதிக வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் 2019ம் ஆண்டில் பங்கேற்றார். அதன்பிறகு சத்ரியன் படத்தில் துணை கேரக்டரில்…

  • “டாடா திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது கவின் இல்ல..” வேற யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

    திரை உலகத்தை பொறுத்த வரை நினைப்பது அனைத்தும் முழுமையாக நடந்து விடாது. அந்த வகையில் டாடா திரைப்படம் வெளி வந்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றதோடு வசூலில் சாதனை புரிந்த படமாக மாறியது. பெரிய பட்ஜெட் படங்கள் கூட திரை உலகில் இன்று பெரிய அளவு வசூலை தராத வேளையில் சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கிட் அடித்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. டாடா திரைப்படம்.. திரைப்படத்தை…