Tag: kayal ananthi glamour

  • இந்த படத்தின் கதைக்காக.. வரம்பை மீறி இதை பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட கயல் ஆனந்தி.!

    பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லி யாவும் பவ்யமான தோற்றத்திலும் ஹோம்லி கதாபாத்திரத்தை பக்காவாக பொருந்தும் வகையிலும் அறிமுகமானவர் தான் நடிகை கயல் ஆனந்தி. இவர் முதன்முதலில் கடந்த 2012ல் தமிழ் தெலுங்கில் வெளிவந்த பஸ் ஸ்டாப் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்திருந்த பொறியாளன் என்னும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையும் படியுங்கள்: இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..? அந்த…