Tag: KBY Bala

  • ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

    விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KBY பாலா. அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மிகச்சிறந்த காமெடி கலைஞர். இடையிடையே பஞ்ச் கவுண்ட் கொடுத்து, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பவர். சமீபமாக சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். KBY பாலா கடந்த ஓராண்டாக பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து அதன்மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருபவர் KBY…