Tag: Keerethy Suresh

  • எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அஜித்துடன் மட்டும் முடியாது.. No சொன்ன கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

    கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றிருப்பவர். தேசிய விருதை பெற்ற இந்த நடிகையின் நடிப்பை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. துருதுரு என்று இந்த நடிகை நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் தனக்கு என்று ஒரு இடம் பிடிக்க முடியவில்லை. நடிகை கீர்த்தி…