Tag: Keerthi Shanthanu

  • என் புருஷன் இதை விரும்பி குடிப்பாரு.. வெக்கமே இல்லாமல் பொதுவெளியில் கூறிய கிகி விஜய்..!

    சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக ஜொலிப்பவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளின் அந்தஸ்து கிடைத்துள்ளது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி கிகி விஜயின் முழு பெயர் கீர்த்தனா என்பதால் இவரை அனைவரும் செல்லமாக கிகி என்று அழைக்கிறார்கள். சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியதோடு இவரது பேச்சு திறனுக்கு என்று தனி பேன்ஸ் வட்டாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜே கீர்த்தி விஜய்.. கிகி விஜய்யாக மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் கிகி எதார்த்த இயக்குனர்…