Tag: keerthi sureh
-
தமிழ் சினிமா ரசிகர்கள் தக்காளி தொக்கா…? பாலிவுட் என்ட்ரி.. வடக்கன்ஸ்க்கு கிளாமர் விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்..!
மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் அறிமுகம்: அதை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் ,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோகளுடன் நடித்து மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ். இதனுடைய…