Tag: Keerthy pandian

  • படு மோசமான கவர்ச்சி உடையில் கீர்த்தி பாண்டியன்.. கண்டு கொள்ளாத அஷோக் செல்வன்.. இது தான் காரணமாம்..!

    ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் அருண்பாண்டியன். அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து அவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் தும்பா. தும்பா திரைப்படமானது புலிகளின் அவசியத்தை கூறும் வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படமாகும். ஆனால் படம் வெளியான பொழுது பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் படம்: இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும்…

  • டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன் ..! அதிலும் அந்த ஹேர் ஸ்டைல் வேற லெவலு..!

    நடிகர் மற்றும் அரசியல்வாதியான அருண்பாண்டியனின் மகளும், ரம்யா பாண்டியனின் சகோதரியாக இருப்பவர் தான் கீர்த்தி பாண்டியன். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளி வந்த தும்பா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மேலும் இவர் தும்பா படத்தில் நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றார். நடிகை…