Tag: Keerthy Suresh glamour

  • லோ நெக் ஜாக்கெட்.. தாறு மாறு கவர்ச்சி காட்டி.. திக்கு முக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

    தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் முதலில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பத்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வளர்ந்த இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கீர்த்தி சுரேஷ்: கடந்த 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்க விக்ரம் விக்ரம் பிரபு…