Tag: keerthy suresh marriage

  • கீர்த்தி சுரேஷ் திருமணம்.. புடிச்சது புளியங்கொம்பு தான்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

    தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து. அதன் பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். முதன் முதலில் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி தொடர் வெற்றி படங்களில் நடித்து, இங்கு முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியில் இடம் பிடித்தார். கீர்த்தி சுரேஷ்:…