Tag: keerthy suresh viral video
-
குடி போதையில் என் பின்னால் வந்து அந்த இடத்தில் அடித்தான்… சுய நினைவை இழந்து விட்டேன்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். அவரது பூர்வீகம் கேரளா தான் என்றாலும் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வருகிறார். குறிப்பாக 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதையும் படியுங்கள்: Breaking : நடிகர் அஜித்தின் உடல்…