Tag: Kenishaa Francis

  • கோவாவில் அந்த பிரபலத்துடன் உல்லாசம்.. வெளியான ஆதாரங்கள்.. வசமாக சிக்கிய ஜெயம் ரவி..!

    ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவருக்கு இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. கடந்த 18 வருடங்களாக நல்லபடியாக வாழ்க்கையை நடத்தி வந்த ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் சமீபத்தில் விவாகரத்து செய்ய போவதாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இந்த விஷயத்தில் ஆர்த்திக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்ததும் ஆர்த்திதான். ஆர்த்தி முதன்முதலாக தன்னுடைய இன்ஸ்டாகிராம்…