Tag: kerala movies

  • நடிகைகளை பந்தாடும் 10 கேரள பிரபலங்கள்!.. வெளிவந்த செய்தியால் இப்ப மானமே போச்சு!..

    தற்சமயம் கேரளா சினிமா குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வரும் சர்ச்சையான விஷயமாக மாறி இருக்கிறது. சினிமாவை பொருத்தவரை  எல்லா மொழியிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டு தான் இருக்கின்றன. சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட பெரிதாக யாரும் அதை கண்டு கொள்வது கிடையாது. சினிமா துறையும் அப்படியே இயங்கி வருகிறது. வெளிவந்த செய்தி ஒரு வேளை பிரபலங்கள் யாராவது…