Tag: Kerthy Suresh

  • சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! விழி பிதுங்கும் இண்டர்நெட்..!

    தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கவர்ச்சிக்கு நோ.. தனது குடும்பமே கலைக் குடும்பம் என்பதால் எளிதில் திரை உலகப் பிரவேசத்தை தந்த கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேஷன் டிசைனிங் படித்த இவர் சிறு…