Tag: Khushboo

  • இரவு விருந்தில் சினிமா நடிகைகள் செய்யும் கூத்து..! சாட்டை சுழற்றும் பிரபலம்..!

    சினிமாவில் படுக்கையறை காட்சிகளில், காதல் முத்தக் காட்சிகளில், நெருக்கமாக நடிப்பதாலோ என்னவோ இந்த நடிகைகளுக்கு கற்பு என்றால் சர்பத் குடிப்பதை போல மிகச் சாதாரணமாக தோன்றுகிறது என்றுதான் பலரும் நினைக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் சினிமாவில் ஒழுக்கம் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கற்றுத்தரும் இந்த நவநாகரிக மங்கைகள், சினிமா கேமரா முன் வாய் கிழிய பேசும் இவர்கள், தனிப்பட்ட முறையில் இருக்கும் போது அடிக்கும் கொட்டங்களும் கூத்துக்களும் வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடாக இருக்கிறது. சரக்கடிக்காமல் தூங்க முடியாது…