Tag: Kiara Advani

  • நான் சுய இன்** செய்வதை பார்த்த என் பாட்டி.. இதை சொன்னார்.. அதிர வைத்த தோனி பட நடிகை…!

    மாடலிங் துறையில் இருந்து பிறகு சினிமாவிற்கு சென்று பெரும் நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை  கியாரா அத்வானி. இவர் ஆரம்பத்தில் ஃபேர் அண்ட் லவ்லி மாதிரியான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவருக்கு ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. அதில் தத்ரூபமாக எம் எஸ் தோனியாக நடித்திருந்தார் சுஷாந்த் சிங். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாகியாக கியாரா அத்வானி அறிமுகமானார். அதன்…

  • கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..

    ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி 2014-ஆம் ஆண்டு வெளி வந்த புக்கிலி என்ற நகைச்சுவை திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவரது இயற்பெயரான ஆலியா அத்வானியை முதல் படத்தில் செய்த கேரக்டர் ரோலான கியாரா என்ற பெயரையே அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக கியாரா அத்வானி என மாற்றிக்கொண்டார். தோனி பட நடிகை.. இவர் ராம்சரண் உடன் இணைந்து வினையா வித்யா ராமா என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில்…