Tag: Kishen Das
-
இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!
சினிமாவில் நடித்துதான் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று இல்லை. இப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சி மூலமாகவே மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி விட முடியும் என்பதற்கு சரியான அடையாளம் கிஷென்தாஸ். முதல் நீ முடிவும் நீ என்ற பாடலை ஒருமுறை பார்த்தாலே, மீண்டும் மீண்டும் அந்த விஷூவல் காட்சிகளை பார்க்க தோன்றும். கிஷென் தாஸ் மைக் முன்னால் நின்றபடி அவர் பாடும் அந்த காட்சிகள், மனதில் பல நினைவலைகளை ஏற்படுத்தும். அதில் பல காதல் உணர்வுகளை…