Tag: kizake pogum rail

  • எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ராதிகா. ராதிகாவை பொறுத்தவரையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதல் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இவ்வளவு நாட்களாக தொடர்ந்து பிரபலமாக இருப்பது பெரிய விஷயமாகும் எந்த அளவிற்கு வெள்ளித்திரையில் இவர் பிரபலமான நடிகையோ அதே அளவிற்கு இவர் சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். சின்ன திரையில் இவர் நடித்த சித்தி அண்ணாமலை மாதிரியான சீரியல்கள்…