Tag: Kollyood gossips

  • காட்ட கூடாத இடத்தில் மேக்கப் போட சொல்லிய பிரபல நடிகை.. டார்ச்சரில் சிக்கி தவித்த இளைஞர் கதறல்..

    இது வரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி கேள்விப்பட்ட நாம் தற்போது அதில் பணிபுரியக்கூடிய மேக்கப் மேன்களுக்கு நடக்கும் தொல்லைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த மேக்கப் மேன் பிரபல நடிகை ஒருவருக்கு வழக்கமாக மேக்கப் செய்யக்கூடியவர். அந்த வகையில் அந்த நடிகையால் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றியும் தொல்லைகள் பற்றியும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் சில விஷயங்களை நடிகர் ஒருவரிடம் பகிர்ந்து இருக்கிறார். காட்ட…

  • அப்பா மகன் இருவராலும் ஒரே நேரத்தில் வேட்டையாடப்பட்ட ஆனந்தமான நடிகை.. அட கன்றாவிய..!

    திரைஉலகில் தற்போது பெண்களுக்கு எதிராக நடந்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் மற்றும் மீடு புகார்கள் பற்றி அடிக்கடி பல்வேறு வகையான விஷயங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஆனந்தமான நடிகை ஒருவர் அப்பா மகனிடம் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமான கதை பற்றி இணையங்களில் தற்போது புகைய ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் இருந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்பு இல்லாமல் தவிர்க்கக் கூடிய நடிகைகள் இது போன்ற…

  • ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!

    சினிமாவை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரபல ஹீரோவாக இருந்துவிட்டு பின்ன தொடர் வெற்றிகளில் நடித்துவிட்டு வெற்றிகள் மளமளவேன குவிந்து சம்பளம் அதிகமாகிவிட்டால், ஹீரோக்களுக்கு கொஞ்சம் திமிர் ஜாஸ்தியாகி விடும். அப்படித்தான் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது, அதிக சம்பளம் கேட்டு சைன் பண்ண படத்தில் இருந்து விலங்குவது என, தொடர்ந்து பட குழுவிற்கு ஒத்துழைக்காமல் சூட்டிங் வராமல் இருப்பது என இப்படி பல தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2..…