Tag: Kollywood cinema

  • அக்காவின் வாய்ப்பை பறித்து ஹீரோயின் ஆன நடிகை.. விவரம் தெரிஞ்சா விழி பிதுங்கிடுவீங்க..!

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த வளர்ந்தவரான நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர் முதன் முதலில் கே பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகமானார் . நடிகை ஊர்வசி: முதல் படத்திலிருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஊர்வசிக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள்…