Tag: kollywoood news

  • குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் இதை கேட்டாங்க.. Vj மகேஸ்வரி கண்ணீர்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் தான் விஜே மகேஸ்வரி இவர் மகேஸ்வரி சாணக்கியன் என்ற பெயரைக் கொண்டிருக்கிறார். முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து கொண்டே கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து நடிகையாகவும் தென்பட்டு வருகிறார் . VJ மகேஸ்வரி: இவர் குறிப்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புதுக்கவிதையில் காவியாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனிடையே அசத்தப்போவது யாரு , தாயுமானவன் ,நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப்…