Tag: kottukaali

  • சிவகார்த்திகேயன் இப்படி செஞ்சது ரொம்ப தப்பு..! பிரபலம் வெளியிட்ட தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!

    சின்னத்திரையில் இருந்து வரவேற்பு பெற்று அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சினிமாவிற்கு நடிக்க வருபவர்கள் நல்ல பணக்கார குடும்பத்தையோ அல்லது நடுத்தர குடும்பத்தையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமாவிற்கு வருவதற்கான கனவுகளை கூட காண்பது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய தந்தை இறந்த பிறகும் கூட சினிமாவில் மீது ஆசை கொண்டு வந்து சினிமாவிற்கு வந்து அதை சாதித்தும் காட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.…