Tag: kr vijaya

  • 2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. ரஞ்சித் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்..!

    தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் ரஞ்சித் தமிழில் சிந்துநதிப் பூ என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் பல படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றார். நடிகர் ரஞ்சித்.. 1993-ஆம் ஆண்டு வெளி வந்த பொன்விலங்கு படத்தை கே எஸ்…

  • தனி விமானம்.. சம்பளத்தில் MGR, சிவாஜிக்கே போட்டி.. பிரபல நடிகை குறித்து அறியாத ரகசியங்கள்..!

    தமிழ் சினிமாவில் ஒரு நடிகை அதிக வரவேற்பு பெறுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான் என்று கூற வேண்டும். ஏனெனில் நடிகர்களுக்கு சம்பளம் அதிகமாக இருக்கிறது என்பதை தாண்டி அவர்களுக்கு என்று ஒரு ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. நடிகர்களின் திரைப்படத்தை வெற்றி பெற செய்வதே இவர்களது வேலையாக இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து திரைப்படங்களில் பட வாய்ப்புகளையும் நடிகர்கள் பெற்று வருகின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்த வரை அவர்களுக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளமோ ரசிகர் மன்றமோ கிடையாது.…

  • பழைய நடிகைகள்.. 80 வயசை கடந்து இன்னும் இருக்கும் நடிகைகள் பட்டியல்..!

    பல ஆண்டுகள் வாழ்வது என்பது மனித குலத்துக்கு எப்போதுமே சவாலாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். அதுவும் இப்போதைய தலைமுறைக்கு மிக 50 வயது என்பதே பெரிதாக இருக்கிறது. இருந்தாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நடித்துவிட்டு இப்போது வரை வாழ்ந்து வரும் நடிகைகள் பலர் உண்டு. எண்பது வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமா வரலாற்றை தனக்குள் கொண்டு வாழும் முக்கிய பிரபலங்களை தான் இப்பொழுது பார்க்க போகிறோம் 102 வயதான  பி.எஸ் சரோஜாதான்…

  • கோடிகளில் புரண்ட K.R.விஜயா… ஆனால்.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. ரசிகர்கள் சோகம்..

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா நடித்தால் இன்று முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம், சிரிச்சால் அவரது புன்னகை அழகை இன்று முழுக்க ரசித்துக் கொண்டே இருக்கலாம். இப்படியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என பெரும் புகழ்பெற்று அன்போடு அழைக்கப்பட்ட வந்தவர் தான் கே ஆர் விஜயா. இதுவரை சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக அந்த காலத்தில் இருந்தே பார்க்கப்பட்ட வருகிறார் . புன்னகை…

  • கோடிகளில் புரண்ட KR விஜயா.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. கண்ணீர் கதை..!

    கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தவர் நடிகை கே ஆர் விஜயா. இவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில், சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த புன்னகை அரசி என புகழ் பெற்றார். எமோஷனலான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அந்த காலத்திலே தென்பட்டு வந்தார். இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! . அழுகை, மிகவும் பவ்யமான தோற்றம், சண்டை சச்சரவு உள்ளிட்ட…