Tag: krishna jayanthi

  • ராதை மனதில்… ராதை மனதில் என்ன ரகசியமோ…. ராதா லுக்கில் மனதை மயக்கிய மடோனா!

    கேரளாவை சேர்ந்த பிரபலம் மலையாள நடிகையான மடோனா செபஸ்டியன் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார் . மடோனா செபாஸ்டியன்: முதன் முதலில் மலையாள மொழி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகையாக…