Tag: Krithika

  • விவாகரத்து ஆன பிறகு என் குழந்தைக்கு அப்பா இவர் தான்..! கிருத்திகா கூறிய அதிர்ச்சி தகவல்.!

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சூப்பர் ஹிட்டான சீரியலில் அறிமுகமான நடிகை கிருத்திகா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த சீரியலில் இவரது பாங்கான நடிப்பால் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். சின்னத்திரை சீரியல் நாயகியான கிருத்திகா பெரும்பாலும் வில்லி கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள்…