Tag: Kutty Padmini

  • நடிகையான மகளுக்கு சரக்கு ஊத்தி கொடுத்த அம்மா நடிகை.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகி போயிடுவீங்க..!

    தமிழ் ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஸ்ரீதேவி இருந்து வருகிறார். தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. ஆனால் அதற்கு முன்பே அவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. 1967 முதலே குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நிறைய திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார். 1967 இல் தமிழில் வந்த கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவிதான் நடித்திருப்பார். அதற்கு பிறகு துணைவன் என்கிற திரைப்படத்திலும்…

  • என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!

    சினிமாவிலும் நடித்து, சீரியல்களிலும் பங்களிப்பை செய்துவரும சில நடிகைகள் இருக்கின்றனர். உதாரணமாக ராதிகா, குஷ்பு, குட்டி பத்மினி உள்ளிட்டோரை சொல்ல முடியும். வண்ணத்திரையை போலவே, சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை அளித்து வருபவர்களில் மிக முக்கியமானவர் குட்டி பத்மினி. குட்டி பத்மினி சமீபத்தில் ஒரு நேர்காணலில் குட்டி பத்மினி கூறியதாவது, மூன்று மாத குழந்தையாக சினிமாவில் நடிக்க வந்த குழந்தை நான். குழந்தையும் தெய்வமும் படம் நடிக்கும்போது 8 வயது சிறுமியாக இருந்தேன். நான் நடித்த காலகட்டத்தில் கேரவன்…