Tag: lady super star

  • நடக்கும் போது அந்த உறுப்பை மட்டும் போகஸ் செய்து.. மூச்சு முட்ட வைக்கும் நயன்தாரா..!

    மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து தமிழில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இளம் வயதிலேயே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு மலையாள சினிமாவிற்குள் அறிமுகமானார் நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் முயற்சி செய்த நயன்தாராவிற்கு 2005 ஆம் ஆண்டு அய்யா திரைப்படத்தில் கதாநாயகியாக…