Tag: Lakshmi Sharma bikini

  • இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? முழு தொடையும் தெரிய மிரட்டும் சீரியல் நடிகை..!

    சீரியல் நடிகை லட்சுமி ஷர்மா பலராலும் லஹரி என்று அறியப்படுபவர். தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான புழுங்கோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மட்டுமில்லாமல் சில கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்விகமாக கொண்ட இவர் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையின் பணி ஓய்வுக்கு பின் ஹைதராபாத்தில் செட்டிலான பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…