Tag: Lakshmi Vasudevan

  • சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் லீக்..! கேடி கேங் செய்த சித்து வேலை..!

    தற்போது திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளின் போட்டோக்களை அதீத தொழில்நுட்பமான டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரிப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவரின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு அந்த நடிகை இது குறித்து கதறி அழுதிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகை.. சீரியல் நடிகையான இவர் தமிழ் சீரியல்களில் மாமியாராகவும், அம்மா கேரக்டர்களை பக்காவாகவும் செய்து இருக்கிறார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சி மற்றும்…