Tag: Lakshmimenon

  • இணையத்தில் லீக் ஆன அந்த வீடியோ..! யாரும் எதிர்பார்க்காத ஷாக் பதிலை சொன்ன லட்சுமி மேனன்..!

    கருப்பு நிற நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே ஒரு இடம் உண்டு என்று கூறலாம். நிறத்தை வைத்து மட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை முடிவு செய்வது கிடையாது. அதனால்தான் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை கருப்பு நிற அழகிகளும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஏனெனில் அவர்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். கிடைத்த ரசிக பட்டாளம்: ஊர்களில் நாம் பார்க்கும் பெண்களைப் போலவே கதாநாயகிகளும் இருப்பதால் அவர்களுக்கு உடனே ரசிகர்கள்…