Tag: Lal Salam
-
லால் சலாம் தோல்விக்கு இவங்க தான் காரணம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போ யாரை சொல்லியிருக்காங்கன்னு பாருங்க..?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2 மகள்கள். அதில் மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர். நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு திரைப்பட இயக்கம் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் நடிகர் தனுஷை திருமணம்…