Tag: latest cinema news Acterss news

  • அந்த கேள்வி எழுப்பிய நெட்டிசன்.. உச்ச கட்ட கோபத்தில் ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!

    கமலஹாசன் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே பிரபல பாடகியாக தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது . நடிகை ஸ்ருதி ஹாசன்: குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்தில் போற்றி பாடடி பெண்ணே பாடலை பாடிய இவர் திரைத்துறைக்கு அடி எடுத்த வைத்தார். அதை எடுத்து ஹேராம் என் மன…