Tag: latest cinema news Actress news

  • ஊருக்கு தான் நல்லவர்.. ஆனா.. வீட்ல.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சங்கீதா..!

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சங்கீதா 90ஸ் காலகட்டத்தின் இடைப்பகுதியில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆகி வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. நடிகை சங்கீதா: இவரது தாத்தா கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தார். இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இப்படி திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வந்த சங்கீதா கிரிஷுக்கு திரைப்பட வாய்ப்புகள் மிகவும்…