Tag: latest gossip news

  • எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும்.. மதுபான நடிகையை வேட்டையாடிய பந்து நடிகர்..!

    திரை உலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஒரு நடிகை தொடர்ந்து ஒரு நடிகருடன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தாலே கிசுகிசுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் தனது பெயரில் மதுவை இணைத்து வைத்திருக்கும் நடிகை ஒருவரை பந்து நடிகர் வேட்டையாடிய விஷயம் பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். எங்கே போனாலும்.. நீ எங்கே போனாலும் கடைசியில் என்னிடம் தான் வர வேண்டும் என்று கொக்கரிக்க கூடிய நபர்கள் பலரைப்…