Tag: latest latest news

  • நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    கடந்த சில ஆண்டுகளாகவே கன்னட சினிமாவிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்து வசூல் ரீதியாக கோடிகளை குவிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கன்னட சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காந்தாரா. காந்தாரா பட நாயகி தகாத உறவு: இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. திரைப்படத்தில் ஹீரோயினாக சப்தமி கெடா நடித்து பெரும் புகழ்…