Tag: Leading Actors

  • “வெள்ளை உடையில் வாக்கு செலுத்த வந்த நடிகர்கள்..” காரணம் இது தானாம்..!

    தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் எதைச் செய்தாலும், அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழலுக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில், சமூக வலைதளங்களின் பாதிப்பு, அந்தளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் என்ன மாதிரியான பிரச்சனைகளில், எப்படி கோர்த்து விடுவார்கள் என்றே தெரியாத அளவுக்கு, ரசிகர்கள் மத்தியில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் முன்னணி நடிகர்கள் பலரும் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில்… இதைத்தான் சொல்லவேண்டும், இதைத்தான் சொல்ல கூடாது என்று எந்த…