Tag: Legend Saravanan

  • கொல மாஸ் லுக்கில் லெஜெண்ட் சரவணன்.. அடுத்த பட இயக்குனர் யாரு தெரியுமா…?

    திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாரை விட்டது என்று சொல்லக்கூடிய அளவு சாமானிய மனிதர் இருந்து தொழில் அதிபர் வரை திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை நடிகர் லெஜெண்ட் சரவணன் லெஜென்ட் படத்தில் நடித்ததின் மூலம் நிரூபித்திருக்கிறார். ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் தலைகாட்டி வந்த இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற விஷயத்தை யூகித்த மக்கள் அது எப்போது நடக்கும் என்று காத்திருந்த சமயத்தில் திரைப்படத்தில் நடிக்க களம் இறங்கினார்.…

  • என் கூட நடிக்க மாட்டியா…? நயன்தாரா வீட்டின் முன்பு லெஜண்ட் சரவணன் செய்த சம்பவம்!

    சென்னையின் பெரும் பணக்காரங்களில் ஒருவரான லெஜெண்ட் சரவணன் தன்னுடைய தொழிலுக்கு தன்னுடைய கடைக்கு தானே விளம்பரம் செய்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஆரம்பத்தில் அது படுமோசமாக விமர்சிக்கப்பட்டாலும் அதை விட்டு விடாமல் தொடர்ந்து தனது முயற்சி செய்து தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார். ஆம் தி லெஜெண்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடில்லா ஹீரோயின்…

  • Legend Saravanan : லெஜண்ட் சரவணன் புதிய பட அறிவிப்பு..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கிளைகளை கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக பரந்து விரிந்து இருக்கிறது. இதன் உரிமையாளர் அண்ணாச்சி என தமிழக மக்களால் அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன். விளம்பர படங்களில் முதலில் நடித்த அண்ணாச்சி, பிறகு அவரே தயாரித்த தி லெஜண்ட் படத்தில் நாயகனாக நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு அவரது பெயருக்கு பின்னே லெஜண்ட் என்ற புனைப்பெயர் ஒட்டிக்கொண்டது. லெஜண்ட் சரவணன் இன்னும் பல படங்களில் ஹீரோவாக நடிக்க மிக…

  • எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ.. இவரு குடுக்குற டார்ச்சர்ல மெண்டல் ஆகிடுவோம் போல.. கதறும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள்..!

    எம்ஜிஆர் நடிக்க வந்தபோது அவரது ஜொலிக்கும் அழகை நேரில் பார்த்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அசந்து போயினர். சிவாஜி கணேசன் நடிக்க வந்த போது குதிரை மூஞ்சி போன்று முகம் இருப்பதாக, சிலர் விமர்சித்தனர். ஆனால், நடிப்புக்கே இலக்கணமாக வாழ்ந்து யாரும் எட்ட முடியாத உச்சங்களை தொட்டார் செவாலியே சிவாஜி கணேசன். ரஜினிகாந்த், விஜயகாந்த் நடிக்க வந்தபோதும் கருப்பு நிறத்தை பார்த்து, கிண்டலடித்த பலரும் ஒரு கட்டத்தில் அவர்களது கால்ஷீட்டுக்காக அவர்கள் வீட்டு வாசல் தவம் கிடந்தனர்.…